Posts

Consumer Protection Act 2019 -நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019

Image
இதற்கு முந்திய பதிவிற்கு spotify podcast Soundbits on Law நிகழ்ச்சிக்கு  தங்களிடம் நல்ல வரவேற்பு இருப்பதாக தெரியவந்தது ஆனால் அந்தப் பதிவில் இருந்து எழக்கூடிய கேள்விகளை அனைவரும் டெக்ஸ்ட் மெசேஜா தான் அனுப்பி உள்ளார்கள் யாரும் voice message ஆக அனுப்பவில்லை இருப்பினும் இந்த பதிவின் முற்பகுதியில் அந்த டெக்ஸ்ட் மெசேஜில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கிறேன்.  1.      எனது அக்கா எனக்காக தனது Amzon அக்கவுண்டில் இருந்து மிக்ஸி ஒன்றை வாங்கி அன்பளித்தார் அதில் கோளாறு  ஏற்படும் போது அது குறித்த புகாரை எனது அக்கா கொடுக்க வேண்டுமா அல்லது நான் கொடுக்க வேண்டுமா? நல்ல கேள்வி நீங்கள் உங்களுடைய நலனுக்காக தான் உங்கள் அக்கா வாங்கி இருக்கும் பொழுது அவர் விலை கொடுத்து வாங்கினார் என்பதற்கான விலைப்பட்டியல் இருந்தால் போதும் நீங்கள் வழக்கை நடத்தினால் மேலும் உங்கள் முகவரிக்கு அந்த மிக்ஸி டெலிவரி ஆன ஆதாரம் இருந்தால் போதுமானது.      2.      வங்கியில் எனது சித்தப்பா ரொக்கமாக வைப்பீடு செய்து விட்டு இறந்து      விட்டார்    ...